Menu

Monday, 7 November 2016

காந்தக்கண்ணழகி

கருமேகக்கருவிழிகள்  என்றொரு அடைமொழி இவளிடம் தோற்றுப்போனது
கட்டன் காப்பியில் தண்ணீர்
கலவை சேர்ந்தார்ப்போல்
காந்தக்கண்ணழகி இவள்
துளி திரவமும் தீண்டப்படாத பால் பளீர் முகம் கொண்டவள் இவள்
பெண்மைக்கே உரித்தான அழகிய திமிறுடன்
அவளுக்கே நேர்த்தியான சிகைப்பின்னலுடன்
மாடர்ன் மேனகையாய் என் முன் அமர்ந்திருக்கிறாள்.
நிலவில் பதிவேற்றம் செய்கிறேன் உன் முகத்தை தினம் நான்
இமை மூடி
உறங்கச் செல்லும்வரை
என்னை
வருடிக்கொண்டிருக்க
வர்ணிக்க வார்த்தையில்லாமல்
வதைக்கப்படுகிறேன்.

Feeling loved with kanthak kanazhagi

No comments:

Post a Comment